ஞாயிறு, 19 ஆகஸ்ட், 2012

யாழ் மக்களுக்கு எச்சரிக்கை

கிட்டு பூங்காவில் உன்னி கிருஷ்ணன் பக்தி பாடல். மெய் மறந்த மக்கள்.
இந்த செய்தியை பத்திரிகையிலும் இணையத்திலும் வாசித்த போது சிங்கள அட்டூழியங்களிலும் மேலான அட்டூழியத்தையும் ஈழ தமிழ் மக்கள் மீது கோபத்தையும் ஏற்படுத்துகின்றது. கிட்டு பூங்கா என்பது ஒரு 
மரியாதைக்குரிய இடமாகவும் சிறுவர்கள் பொழுது போக்கும் இடமாகவும் இருந்து வந்தது. இந்த உன்னி கிருஷ்ணன் பாட்டுக்கு கொடுத்த பணத்தை ஒரு வேளை உண்ணாமல் இருக்கும் உறவுகளுக்கு கொடுத்து இருக்கலாம். இல்லை அந்த பூங்காவை புனரமைத்து பழையபடி சிறுவர் பூங்கா ஆக்கி இருக்கலாம். 
நாம் ஈழ மக்கள் வேதனை படுகின்றார்கள் என்று குரல் கொடுத்து வாழும் போது வெட்கம் கெட்டு இப்படி பட்ட நிகழ்வுகளில் கலந்து கொள்கின்றீர்களே நீங்களும் தமிழர்களா? இல்லை ???????/?????

இதை கேட்க யாரும் இல்லை என்ற அகந்தையா? உங்கள் ஒவ்வொருவருக்கும் நிட்சயம் ஒன்று சொல்ல வேண்டும். எம்மினம் இன்றும் வேலிக்கடியிலும் மரத்துக்கு அடியிலும் வாழும் போது உங்களில் சிலர் வெளிநாடு பணம் வருகின்றது என்ற மமதையில் ஆடுவது எங்களுக்கு தெரியும். எங்கள் கலாச்சார பண்பாட்டு சூழலில் இருந்து விலகி உங்கள் வசதிக்கேற்ப வாழ்வதும் என்றுமில்லாதவாறு சிசு படு கொலைகளும், விபச்சார விடுதி அதிகரிப்புகளும், எயிட்ஷ் நோய் அதிகரிப்பும் யாழ்பாணத்தில் அதிகரித்து இருப்பது சிங்களவனது திட்டமிட்ட  கலாச்சார சீர்கேட்டில் எம்மினம் விழுந்து விட்டதற்கான ஒரு சான்று. 

மானமுள்ள தமிழ் இனம் என்ற பெயர் மறைந்து கேடு கேட்ட இனமாக வாழ உங்களுக்கு ஏன் தமிழ் ஈழம்? எங்கள் அண்ணனின் சத்திய வாக்கு உண்மையானால் உங்களை போல புல்லுருவிகள் களை எடுக்க படும் காலம் வெகு தொலைவில் இல்லை. ஈன செயல்களில் ஈடுபடும் கேடு கெட்ட ஜென்மங்களுக்கும் ஒரு எச்சரிக்கை: உங்களுக்காக இன்னும் பச்சை மட்டை காத்து இருக்கின்றது. 

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக