வியாழன், 12 ஜூலை, 2012

காதலும் வியாதி தானே



பதின்பருவத்தில்
உடல்கூறு மாற்றத்தில்
கண்டதும் காதல்
 கல்லூரியில் மோதல்
பிகரை பாத்ததும் BP எகுறுது
ப்ரைன்னின் துடிப்பும்
நின்றே போகுது



கண்ணடபடி கையும் 
கவிதை எழுதுது 
மொக்கை பிகரும் 
ரதியாய் தெரியுது 
காதல சொன்னதால்
பிகரின்  அண்ணனும்
எட்டி உதைகின்றான்
காலேஜ் சீட்டும்
சரக்கென பறக்குது

வீட்டில அப்பன்
 belt ரும் கதைக்குது
அம்மா பேச்சுல
டங்குவாரூ கிழியுது
எனக்கு மட்டும்
ஆசையா என்ன
பிகரை பாத்து
லொள்ளு வடிக்க

தும்மல் போல
காச்சல் போல
காதல் கூட
வியாதி தானே
மாத்திரை தந்து
 காப்பதுதானே
அப்பா அம்மா
 உங்கள் கடமை ..........

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக