உன் அழகை சொல்வதற்கு என் கவி வரிகள் போதாது.
என்ற போதும் சொல்கிறேன் கேள்.
என்ற போதும் சொல்கிறேன் கேள்.
பூமிக்கு இரண்டு படைப்புகளாய் உன் இரு விழிகளும்.
கார் மேகம் வின் விட்டு வீதி வந்தது போல் உன் கருமை முடி.
அழகுக்கே அழகு உன் உருவம்.
விண்மீன்களின் சிறையாய் உன் வாய்.
காற்றின் பிறப்பிடமாய் உன் மூக்கும்.
என்றும் என் இருப்பிடமாய் உன் இதயமும்.
எனக்கு வேறு சொல்ல தெரியவில்லை.
கார் மேகம் வின் விட்டு வீதி வந்தது போல் உன் கருமை முடி.
அழகுக்கே அழகு உன் உருவம்.
விண்மீன்களின் சிறையாய் உன் வாய்.
காற்றின் பிறப்பிடமாய் உன் மூக்கும்.
என்றும் என் இருப்பிடமாய் உன் இதயமும்.
எனக்கு வேறு சொல்ல தெரியவில்லை.
பேஸ் புக்கில் உங்கள் விருப்பத்தை தெரிவித்து எங்களுடன் இணைந்து கொள்ளுங்கள் உறவுகளே.
Wow. Nice poem. Vaalththukkal ullame. Idhu enadhu thalam : http://newsigaram.blogspot.com
பதிலளிநீக்கு