பிள்ளையான் குரூப் கொண்டு ஓடிச்செல்லும் கீழே கூறிய பொய்யான பிரச்சாரத்திற்கு நாட்டுகிட்டு சாகலாம் ..
மண்முனை பாலத்தை கையிலெடுத்த நிறுவனம்
Japan International Cooperation Agency
கட்டிய கம்பெனி
Wakachiku Construction Co., Ltd.
சுனாமியால் பாதிப்படைந்த இந்த பாலத்தை மீள கட்டிட மேற்கொண்ட முயற்சிகள் விடுதலைப்புலிகள் காலத்தில் ஆரம்பிக்கப் பட்டாலும் தொடர்ந்து ஏற்பட்ட போர் சூழலால் சாத்தியமடையாமல் தொடர்ந்து மேற்குறித்த நிறுவனம் மேற்கொண்ட முயற்சியால் இறுதியாக 19/04/2014 ஆம் ஆண்டு திறக்கப்பட்டது. இதற்கு வெட்கமே இல்லாமல் பிள்ளையான் குரூப் உரிமை கோருவதும் பிள்ளையான் இருந்த காலத்தில் பிள்ளையான் கப்பல் விட்டார், ரெயில் விட்டார் என்று தம்மை படித்ததவர்கள் என்று கூறும் நபர்களும் வாய்கூசாமல் சொல்வதும் வெட்கம் கெட்ட வேலையே..
ஒரு விடயம் தெரியவில்லை என்றால் தெரியவில்லை என்று சொல்ல வேண்டும் சும்மா சும்மா பொய்யாக எதுவும் சொல்லக்கூடாது ...

0 கருத்துரைகள்:
கருத்துரையிடுக