கடந்து வந்த பாதையை நீ திரும்பி பாரடா
காங்கிரசு எப்பவுமே உனக்கு எதிரிதானடா
டெல்லியிலே தமிழன் ஒரு நாயைபோலடா
எட்டி உதைபடுவான் ஹிந்திகாரன் காலில் தானடா ..............
(கடந்துவந்த )
பாஞ்சாபில கலவரமா மத்திய அரசு நடுங்குது
தமிழ் நாட்டிலேயே கலவரமா நல்லா தூங்குது
தமிழன் உன்னை ஆட்டுவிக்கின்றான் தன் விருப்பம் போலவே
தமிழ் அரசியலும் எப்போதுமே துணையும் போகுதே .............
(கடந்துவந்த )
நுறாயிரம் உயிரும் போனது சோனி உன்னாலே
பல்லாயிரம் சொத்தும் அழிந்தது சிங்கு முன்னாலே
காத்திருக்க நேரமில்லை தமிழர் நாம் இனிமேலே
வீறுகொண்டு எழுந்திடுவாய் இன்றே நன்னாளே
தமிழ்நாடு என்ன ஈழம் கூட மலரும் உன்னாலே
(கடந்துவந்த )
0 கருத்துரைகள்:
கருத்துரையிடுக