ஆண் :அலையலையாய் அலையலையாய்
வீசுது என்னில் பூங்காற்று
குளுகுளு நிலவாய் குளுகுளு நிலவாய்
வந்தது என்னில் காதல் நீரூற்று
என் காதல் என் காதல்
அது கைகூடுமா?
இல்லை இல்லை என்னில்
அனல் வீசுமா?
சொல்லடி சொல்லடி
என்னுயிர் காதலியே
கொல்லடி கொல்லடி
உன் கை விரலாலே
பெண்: அலையலையாய் அலையலையாய்
வீசுது என்னில் பூங்காற்று
குளுகுளு நிலவாய் குளுகுளு நிலவாய்
வந்தது என்னில் காதல் நீரூற்று
என் காதல் என் காதல்
அது கைகூடுமா?
இல்லை இல்லை என்னில்
அனல் வீசுமா?
சொல்லடா சொல்லடா
என்னுயிர் காதலனே
அள்ளடா அள்ளடா உன்
இரு கைகளிலே
ஆண் :உன்னை பார்த்த நேரம் அடி- நானும்
அணு குண்டின் நடுவில் நின்றேன்
இதயம் நொறுங்கி போச்சே
உன் பெயரை தவிர எல்லா நினைவும்
மறந்து போச்சே
வியாதி இன்றி நானும் அடி -கோமா நிலைக்கு
போனேன்
வாடி நீ வாடி என் திமிரை குடித்த சிறுக்கி
தாடி அடி தாடி அந்த தங்க பூவை தாடி
ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் ம்ம்ம்ம்ம்ம்
பெண்: காதல் வந்த நேரம் அட சிறகு இன்றி
நானும் வானில் பறந்தே போனேன்
என் மௌனம் நொறுங்கி போச்சே
காதல் என்ற வார்த்தை தவிர எல்லாம் மறந்து போச்சே
நின்ற நிலையில் நானும் அட - உறங்கும் வவ்வால்
போல ஆனேன்
வாடா நீ வாடா என் திமிரை குடித்த சிறுக்கா
தாடா நீ தாடா ஒரு முரட்டு முத்தம் தாடா
ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்மம்மம்ம்ம்ம்
அருமை ....நல்லா இருக்கு ..உங்கள் முயற்சிக்கு
பதிலளிநீக்குஎனது பரிபூரண இதயம் கனிந்த வாழ்த்துகள்....தோழி....
----உங்கள் செந்தில் ......