சனி, 1 டிசம்பர், 2012

எதோ ஒரு கனவு

கூடி எழு தமிழா
கூடி எழு தமிழா
எம் புலம் பெயர் தமிழா
வாடி ஒரு  வாழ்க்கை
எமக்கு இனி இல்லை
வாழ வைப்போம் தமிழா


வார்த்தை மொழி வேண்டாம்
வஞ்சகமும் வேண்டாம்
வென்று நீ காட்டு தமிழா
மாவீரர் எம்மை மதிக்கும்
மாதம் தானே பொங்கி எழு தமிழா
அண்ணன் பரிதி போல
ஆயிரமாயிரம் மாவீரர் ஆனாலும்
களமாடி காவு அறு தமிழா

தேல்வி என்ற வார்த்தை
எம் அகராதியில் இல்லை
தேசம் வெல்லும் வரையில்
தூக்கம் கூட இல்லை
பாவி அந்த சிங்களவன்
குடலை உருவவில்லை என்று
ஏங்கும் மாவீரர் உங்கள்
கனவு பொய்க்கவில்லை

நித்தம் உங்கள் கனவை
சுமக்கும் எங்கள் பிள்ளை
அண்ணன் சொன்ன வேதம்
கேட்டு வழி நடக்கும் முல்லை
போகும் தூரம் இன்னும் அறியவில்லை
ஆனாலும் நெஞ்சின் மூலையோரம்
எதோ ஒரு கனவு தமிழ் தேசம்
விடிந்துவிடும் என்று



0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக