1.ஒரு நேர உணவும் சரியாக கிடைக்காமல் ஒரு நாட்டில் நாம் வாழ்வோமானால் அந்த நாடு முதல் தீவிரவாத நாடாகும்.
2.கந்தல் துணியை கூட கட்ட வழியில்லாமல் நாம் ஒரு நாட்டில் வாழ்ந்தால் அது இரண்டாவது தீவிரவாத நாடாகும்.
3.நிம்மதியான தூக்கம் கொள்ள முடியாமல் ஒரு நாட்டில் வாழ்ந்தால் அது மூன்றாவது தீவிரவாத நாடாகும்.
4.கல்வியை தனியார் துறையிடம் தாரைவார்த்து கொடுத்த நாடானால் அது நான்காவது தீவிரவாத நாடாகும்.
5.பேச்சு சுதந்திரத்தை தடைசெய்த நாட்டில் நாம் வாழ்ந்தால் அது ஐந்தாவது சுதந்திர நாடாகும்.
6.பெண்ணை போக பொருளாக பார்க்கும் நாடாக இருந்தால் அது ஆறாவது தீவிரவாத நாடாகும்.
7.சாதி வெறி பிடித்து வாழும் மூடர் கூட்டம் வாழும் நாடாக இருந்தால் அது ஏழாவது தீவிரவாத நாடாகும்.
8. அண்டை நாடுகளை அடிமையாக வைக்க துடிக்கும் நாடாக இருந்தால் அதுவும் தீவிரவாத நாடாகும்.
9.ஒழுக்க நெறிகளை மறந்த மானிடர் வாழும் நாடாக இருந்தால் அதுவும் தீவிரவாத நாடே .
மேற்சொன்ன எதோ ஒரு காரணத்தில் உலகத்தில் உள்ள எல்லா நாடுகளும் அடங்கி விடுகின்றன ,,,,ஈழம் என்ற பொன்னான நாட்டை தவிர ....
0 கருத்துரைகள்:
கருத்துரையிடுக