என் காதலே
என்னில் இல்லாத
எந்த அன்பில் நீ
மயங்கி போகின்றாய்
உன் தாயாக
தாரமாக தங்கையாக
அக்காவாக தாதியாக
மந்திரியாக எல்லாமாக
நின்ற என்னை
ஒரு நொடியில்
எப்படி தூக்கி
எறிந்தாய்
காரணங்களை தேடி
அலைகின்றேன்
உன்னை களங்கங்கள் செய்யாமலே
உன் பார்வையில் வாழ
நினைத்த நான் உன்
இன்று உன் வலை பூவில் கூட
வாழ முடியாதவளாக
வாழ்கின்றேனே
அன்பே நான் செய்த
தவறுகள் என்னவென ஒரே
ஒரு தடவை கூறிவிடு
திருத்திக் கொள்கின்றேன்
உனக்காக
என் அன்பை ஏளனம் செய்யாதே
உன்னை உனக்காக நேசித்த
அன்பானவள் இவள்
எனக்காக நீ ஏங்கும் காலங்களில்
நான் இவ் உலகில் வாழ்வேனோ
எனக்கு தெரியவில்லை
இந்த வலை பூவில் வாழும் காதல்
கவிதைகள் சொல்லட்டும்
உன் மீதான என் காதலை
நேசித்த உள்ளத்தை காயங்கள்
செய்யாதே
நீ என்றும் எனக்கானவனே
வேறு எங்கு நீ சாய்ந்தாலும்
எதோ ஒரு மூலையில்
உன் நினைவில் நான்
வந்து கொண்டே இருப்பேன்
ஏன்னென்றால் என் காதல்
உண்மையானது
என்னுயிரே நீ
மீண்டும் வரமாட்டாய் என்று
தெரிந்தும் ஏதோ ஒரு நம்பாசையில்
நானும் வாழ்கின்றேன்
நீ வருவாயென
என்னில் இல்லாத
எந்த அன்பில் நீ
மயங்கி போகின்றாய்
உன் தாயாக
தாரமாக தங்கையாக
அக்காவாக தாதியாக
மந்திரியாக எல்லாமாக
நின்ற என்னை
ஒரு நொடியில்
எப்படி தூக்கி
எறிந்தாய்
காரணங்களை தேடி
அலைகின்றேன்
உன்னை களங்கங்கள் செய்யாமலே
உன் பார்வையில் வாழ
நினைத்த நான் உன்
இன்று உன் வலை பூவில் கூட
வாழ முடியாதவளாக
வாழ்கின்றேனே
அன்பே நான் செய்த
தவறுகள் என்னவென ஒரே
ஒரு தடவை கூறிவிடு
திருத்திக் கொள்கின்றேன்
உனக்காக
என் அன்பை ஏளனம் செய்யாதே
உன்னை உனக்காக நேசித்த
அன்பானவள் இவள்
எனக்காக நீ ஏங்கும் காலங்களில்
நான் இவ் உலகில் வாழ்வேனோ
எனக்கு தெரியவில்லை
இந்த வலை பூவில் வாழும் காதல்
கவிதைகள் சொல்லட்டும்
உன் மீதான என் காதலை
நேசித்த உள்ளத்தை காயங்கள்
செய்யாதே
நீ என்றும் எனக்கானவனே
வேறு எங்கு நீ சாய்ந்தாலும்
எதோ ஒரு மூலையில்
உன் நினைவில் நான்
வந்து கொண்டே இருப்பேன்
ஏன்னென்றால் என் காதல்
உண்மையானது
என்னுயிரே நீ
மீண்டும் வரமாட்டாய் என்று
தெரிந்தும் ஏதோ ஒரு நம்பாசையில்
நானும் வாழ்கின்றேன்
நீ வருவாயென
0 கருத்துரைகள்:
கருத்துரையிடுக