புதன், 8 ஜூலை, 2020

அரசியல் ஆய்வு 1

அரசியல் ஆய்வு 1
2009/2010 நிதியாண்டில் இரு நிதியறிக்கையை தயாரித்த LOLC
கடந்த வருடம் அதாவது 2019/2020 நிகழ்ந்த ஏப்ரல் தாக்குதலானது/COVID 19, பங்கு சந்தையிலும் /இலங்கை பொருளாதாரத்திலும் பாரிய மாற்றத்தை ஏற்படுத்தியதே அதிலும் குறித்த நிறுவனம் மீளாய்வு செய்திருக்க வேண்டுமே ??
மேலும் குறித்த நிறுவனம் 1980 ஆம் ஆண்டு ஆரம்பித்தாலும் 1992 ஆம் ஆண்டில் இருந்துதான் தவழ தொடங்கியது ..
2005 ஆம் ஆண்டில் இருந்து தனது வளர்ச்சி வேகத்தை நோக்கி நகர தொடங்கியது ..2009/2010 நிதியறிக்கையானது தயாரிக்கும் போது ''கியர் வளர்ச்சி'' என்ற பிரத்தியோக அறிக்கையை தயாரித்து அதன்படி தனது வேலைத்திட்டத்தை நிலைப்படுத்தி உள்ளது. இந்த திட்டங்களின் அடிப்படைக்கு பின்னர் மறைமுகமாக விடுதலைப்புலிகளை முற்றாக அழிக்கவேண்டும் என்ற எண்ணத்தின் தோற்றமும் இருந்திருக்கக்கூடிய வாய்ப்புகள் உள்ளதா?
மேற்குறித்த கேள்விகளுக்கு
அரசியல் ஆய்வாளர்களிடம் இருந்தும்
தமிழ்மக்கள்மீது அக்கறையுள்ள நுண்ணறிவாளர்களிடம் இருந்தும் தகுதியான பதிலை எதிர்பார்க்கின்றேன் ///
தமிழ் நெடுங்கணக்கில் உள்ள அ ஆ தெரியாத நபர்கள் எனக்கு பதில் போட வேண்டாம் ///
தனிப்பட்ட நபர்கள் வந்து தங்கள் அறிவை என்னிடம் காட்ட ''வட்டுக்கோடைக்கு வழியென்ன என்று கேட்டால், துட்டுக்கு இரண்டு கொட்டை பாக்கு'' என்று பதில் சொல்லி என் கேள்வியின் மையபுள்ளியில் இருந்து வேறு இடத்திற்கு குறித்த ஆய்வினை எடுத்து சென்று என் நேரத்தை வீணடிப்பு செய்ய வேண்டாம்
நன்றி
காவியா
07/07/20
10.50
லண்டன்

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக