புதன், 8 ஜூலை, 2020

#விடுதலைப்போராட்டத்தின்_மௌனமும் #கஜேந்திராவின்_துரோகமும்


2009 ஆம் ஆண்டு LOLC நிறுவனம் இரண்டு தடவை நிதியாண்டு அறிக்கையை தயாரித்தது இதற்கான காரணம் என்ன?
1)முதல் நிதியறிக்கை
01/04/09 to 30/06/2009
2)இறுதியாண்டு நிதியறிக்கை
01/07/2009 to 31/03/2010
*LOLC நிறுவனமானது தனது பாரிய திட்டங்களை நிறைவேற்ற தடையாக இருந்த விடுதலைப்புலிகள் அமைப்பு அழிந்து போவதை விரும்பியதா என்ற கோணத்திலும் ஆராய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.
*மியான்மார், கம்போடியா, பாகிஸ்தான், பிலிப்பைன்ஸ் , இந்தியா ஆகிய நாடுகளின் நிறுவனங்களே LOLC யில் ஆரம்பத்தில் தமது நிதிகளை வைத்து இருந்தார்கள். ஆக பௌத்த சிங்கள பேரினத்தின் விருப்புகளாக மேற்குறித்த நாடுகளின் தாக்கமே ஆரம்பகாலத்தில் LOLC நிறுவனத்தில் காணப்பட்டு உள்ளது .
*2006 ஆம் ஆண்டு ஜிஜி பொன்னம்பலம் என்ற ஒரு நபரும் வேறு தமிழ் பெயரில் உள்ளவரும் பங்குதாரராக காணப்பட்ட போதிலும் 2009 ஆம் ஆண்டின் பின்னர் இந்த நிலையானது முற்றாக மாற்றம் பெற்று இருப்பதுடன் இன்று ஜிஜி பொன்னம்பலம், DR M பொன்னம்பலம் என்ற பெயரில் LOLC இல் பங்குகள் வாங்கப்பட்டு உள்ளது .
மீண்டும் சொல்கின்றோம்.
*2007 ஆம் ஆண்டு வெறும் 208 992 பங்குகளாக காணப்பட்ட ஜி ஜி பொன்னம்பலத்தின் பங்குகள் இன்று அண்ணளவாக 721586 காணப்படுகின்றது ..
இந்த அபரீத வளர்ச்சிக்கு தமிழர்கள் கொடுத்த விலை என்ன என்பதே இன்றைய கேள்வியாக உள்ளது ?
கஜேந்திரகுமார் பொன்னம்பலம் முதலீட்டாளராக தனது பணியை செய்யட்டும் ஆனால் தமிழ்மக்களின் அரசியலில் தானும் ஒரு அங்கமென்று எம் மக்களை ஏமாற்றும் கீழ்த்தரமான நடவடிக்கை வேண்டாம் //
என் பதிவின் கீழே வந்து அறிவற்று பதில் எழுதும் யாருக்கும் நான் பதில் போட போவதில்லை ..
காவியா
05/07/20
17.08
லண்டன்
ஆதாரம் இணைப்பு
கஜேந்திரகுமாரருக்கு வக்காலத்து வாங்கும் அனைவரும் நான் கேட் ட கேள்விகளுக்கு ஆக்கபூர்வமான பதில்களை வழங்குங்கள். உங்கள் பதில்கள் நியாயமாக இருக்கும் இடத்தில் நாமும் ஏற்றுக்கொள்ள தயாராக இருக்கின்றோம்
👇👇👇👇👇👇👇👇
file:///C:/Users/someone/Downloads/Annual_Report_2006-07.pdf
file:///C:/Users/someone/Downloads/LOLC%20Accounts.pdf
file:///C:/Users/someone/Downloads/LOLC%201st%20Quarter-2009.pdf
file:///C:/Users/someone/Downloads/Group%20MD-CEOs%20Review.pdf
file:///C:/Users/someone/Downloads/Gearing%20for%20Growth.pdf

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக