ஊடகம் என்பது எந்த பயமும் அற்று அரசியல்வாதிகளிடம் கேள்வி கேட்க வேண்டும்..அங்கஜன் ராமநாதனை கொண்டுவந்து ஊடக மையத்தில் இருத்திவிட்டு நாம் அவர்களின் லைவ் வீடியோவின் கீழ் நேரடியாக கேட்ட கேள்விக்கு பதில் அளிக்காமல் அந்த கேள்விகளை வாசித்து கேள்விகேட்க முடியாமல் ஊடகவியலாளர்கள் இருந்தால் தயவுசெய்து ஊடக பணியை விட்டு விட்டு வேறு பணியை செய்யுங்கள் ..
''ஊடகம் என்பது மக்களுக்கு நன்மை செய்யவேண்டுமே தவிர அரசியல்வாதிக்கு விளக்கு பிடிப்பதல்ல'' //
100,000 பேருக்கு வேலைவாய்ப்பு தருவேன் //ஒவ்வொரு வேலையற்ற பட்டதாரிகளும் 10 பேரின் அடையான அட்டை இலக்கமும் /தொலைபேசி இலக்கமும் கேட்டது மிக மோசமான தவறில்லையா அங்கயன் ///
வடக்கில் வரும் முதலீட்டு திட்டங்கள் உங்களுக்கு தெரிந்த நபரின் ஊடாகவே செல்ல வேண்டும் என்று அல்லது புலம்பெயர் தேசத்தில் இருந்து வரும் முதலீட்டாளர்களை விரட்டி அடிப்பது தவறில்லையா அங்கயன் ?
கொழும்பில் உங்கள் கம்பனியில் வேலைசெய்த நபர்களுக்கு ஆறு மாதமாக சம்பளம் வழங்கவில்லை என்று ஒரு குற்றச்சாட்டு உண்டே அதற்கு உங்களின் பதில் என்ன அங்கயன் ?
Capital டிவி Capital radio ராமநாதன் குடும்பத்தினது என்று கூறப்படுகின்றதே ஆக பலகோடி பெறுமதியுள்ள சொத்துக்களை கொண்டுள்ள உங்களுக்கு மக்களுக்கு வேண்டிய அபிவிருத்தியை உங்கள் சொந்த நிதியில் இருந்து செய்ய முடியாமல் அரசிடம் பிச்சை எடுக்கும் நோக்கம் எதனால் அங்கயன் ராமநாதன் ?
உங்களின் சொந்த நிதியை கொடுக்க முன்வராத நீங்கள் எம் மக்களின் விடிவிற்காக தமது விலைமதிப்பற்ற இன்னுயிர்களை ஈர்ந்த மாவீரர்ககள் புதைந்துள்ள புனித பூமியில் கால் பட தகுதியற்றவர் அங்கயன் அவர்களே ..
மேலே குறித்த இந்த விடயம்
கஜா அண்ட் சகோதர்கள்
சுமோ அண்ட் சகோதரர்கள் புனித பூமியில் இருந்து முற்றிலும் விரட்டி அடித்து கலைக்கப்படவேண்டியவர் என்பதே சரியானது..
உங்களின் சொந்த நிதியை கொடுக்க முன்வராத நீங்கள் எம் மக்களின் விடிவிற்காக தமது விலைமதிப்பற்ற இன்னுயிர்களை ஈர்ந்த மாவீரர்ககள் புதைந்துள்ள புனித பூமியில் கால் பட தகுதியற்றவர் அங்கயன் அவர்களே ..
மேலே குறித்த இந்த விடயம்
கஜா அண்ட் சகோதர்கள்
சுமோ அண்ட் சகோதரர்கள் புனித பூமியில் இருந்து முற்றிலும் விரட்டி அடித்து கலைக்கப்படவேண்டியவர் என்பதே சரியானது..
நாமலுடன் சேர்ந்து எமது இளைய சமுதாயத்தை படு மோசமாக புதைகுழிக்குள் தள்ளும் போதை, மது கலாச்சாரத்தை நீங்கள் ஊக்குவிப்பதாக குற்றச்சாட்டு உள்ளது இதற்கான பதில் என்ன அங்கயன் ??
அங்கஜன் , கஜா அண்ட் கம்பெனி,சுமந்திரன் அண்ட் கம்பெனி , சுயேட்சைகள், இவர்கள் அனைவரும் வடக்கில் இருந்து விரட்டி அடிக்கப்பட வேண்டியவர்கள் ...
மக்களுக்காக நாம் எமக்கு தெரிந்த விடயத்தை அலசி ஆராய்ந்து தெளிந்து தேராய்வு பெற்று சொல்கின்றோம் ..அதனை ஏற்பதும் விடுவதும் உங்கள் விருப்பம் ..
காவியா
07/07/20
11.23
லண்டன்
07/07/20
11.23
லண்டன்
0 கருத்துரைகள்:
கருத்துரையிடுக